குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக அதிகரிப்பு

by Staff Writer 14-11-2020 | 5:24 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து 283 பேர் இன்று குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 16,191 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 4,814 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 53 பேர் உயிரிழந்துள்ளனர்.