மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 13-11-2020 | 10:05 PM
Colombo (News 1st) Update: 10.00 PM ; நாட்டில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (13) இதுவரை 468 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

======================================================================== நாட்டில் இன்று (13) இதுவரை 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.