தொடர்மாடி நோயாளர்களின் வீடுகளுக்கே மருந்து

தொடர்மாடி குடியிருப்புகளில் வசிக்கும் நோயாளர்களின் வீடுகளுக்கே மருந்து

by Staff Writer 13-11-2020 | 7:08 PM
Colombo (News 1st) கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளில் நீண்ட காலமாக நோய்வாய்க்குட்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு இருப்பின் 1999 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.