English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
13 Nov, 2020 | 10:24 am
இளைய தளபதி விஜயின் நடிப்பில் வௌியாகவுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவள அன்று (14) வௌியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் ஆன்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கொரோனா தாக்கம் காரணமாக மாஸ்டர் பட வௌியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, தளபதி ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக மாஸ்டர் பட டீசர் நாளைய தினம் வௌியாகின்றது.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS