Lockdown கண்காணிப்பு நடவடிக்கையில் Drone கெமரா 

by Staff Writer 12-11-2020 | 3:50 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களை கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கெமராக்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.