பூசா சிறைச்சாலை கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்று 

பூசா சிறைச்சாலை கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்று 

by Staff Writer 12-11-2020 | 5:31 PM
Colombo (News 1st) பூசா சிறைச்சாலையின் கைதிகள் மூவருக்கு COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.