Colombo (News 1st) Update: 9.30 PM ; நாட்டில் மேலும் 92 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (12) இதுவரை 369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
=========================================================================
6.15 PM: நாட்டில் இன்று (12) மேலும் 277 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
