12-11-2020 | 4:24 PM
Colombo (News 1st) தீபாவளி பண்டிகையை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு, இந்து மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
COVID - 19 வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் கொழும...