பொதுமக்களின் தேவை கருதி விசேட அம்பியூலன்ஸ் சேவை 

பொதுமக்களின் தேவை கருதி விசேட அம்பியூலன்ஸ் சேவை 

பொதுமக்களின் தேவை கருதி விசேட அம்பியூலன்ஸ் சேவை 

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2020 | 10:13 am

Colombo (News 1st) கொழும்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேவைகளுக்காக விசேட அம்பியூலன்ஸ் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

0113 422 558 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பினை மேற்கொள்ள முடியும் என  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்