நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள்

by Staff Writer 11-11-2020 | 4:24 PM

Colombo (News 1st) நாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு - 11 பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரும் களனி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 

44 ஆக உயர்வடைந்துள்ளது.