நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் 

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் 

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் 

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2020 | 10:13 pm

Colombo (News 1st) நாட்டில் 46 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இம்புல்கொடை பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்