நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மற்றொருவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மற்றொருவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மற்றொருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2020 | 8:26 pm

Colombo (News 1st) நாட்டில் 45 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் தனது வீட்டிலே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்