11-11-2020 | 6:47 PM
Colombo (News 1st) COVID - 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் பொதுமக்கள் ஒன்றுகூடும் சமய நிகழ்வுகளை மட்டுப்படுத்துமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையன்று ஆலயங்களின் உள்ளேயோ வௌியிலோ அல்லது ஏனைய இடங்களிலோ ஒன்றுகூடுதல், சன ...