10-11-2020 | 4:22 PM
Colombo (News 1st) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிறுவர் நோயாளர் அறுவை சிகிச்சைப் பிரிவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையினூடாக மூன்றாம் நிலை சேவைகள் ...