09-11-2020 | 8:03 PM
Colombo (News 1st) குருநாகல் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியின் இலிப்புகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடைவீதி கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளை விடுவிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலகெதர, ஹம்மலவ மற்று...