அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2020 | 10:34 pm

Colombo (News 1st) 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

273 தேர்தல் கல்லூரிகளில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா மாநிலத்தில் ஜோ பைடன் முன்னிலை பெற்றதையடுத்து, அவரது வெற்றி உறுதியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ஜோ பைடனின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்