07-11-2020 | 6:38 PM
Colombo (News 1st) கொழும்பு மெனிங் சந்தையை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் திறக்கவுள்ளதாக மெனிங் பொதுச்சந்தை வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், அன்றைய தினம் முதல் விவசாயிகள் தாம் அறுவடை செய்த காய்கறிகளை கொழும்பு மெனிங் பொதுச்சந்தைக்கு அனுப்ப முடியுமென, மெனிங் பொதுச்சந்தை வர்த்தகர...