வெலிக்கடை சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 06-11-2020 | 10:41 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் 23 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 22 பேர் பெண்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.