06-11-2020 | 5:14 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து மேலும் 563 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7186 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளாகிய 5355 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 12, 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தொ...