05-11-2020 | 12:20 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் பிரதான 04 மாநிலங்களில் வாக்கெண்ணப்பட்டமை தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி வழக்கு தாக்கல் செய்துள்ளது.
பென்சில்வேனியா, மிச்சிகன், ஜோர்ஜியா மற்றும் விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்கள் தொடர்பிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவ...