Online ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம் 

by Staff Writer 04-11-2020 | 6:16 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. www.motortraffic.wp.gov.lk எனும் இணையத்திற்கு பிரவேசித்து Online ஊடாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்