Colombo (News 1st) நாட்டில் இன்று (04) மேலும் 274 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 7 பேர் மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 267 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 12,018 ஆக அதிகரித்துள்ளது.
