அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; ஜோ பைடன் முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; ஜோ பைடன் முன்னிலை

by Chandrasekaram Chandravadani 04-11-2020 | 11:02 AM

Colombo (News 1st) 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளரான ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.