கொரோனா தொற்றினால் நாட்டில் மற்றொருவர் உயிரிழப்பு 

கொரோனா தொற்றினால் நாட்டில் மற்றொருவர் உயிரிழப்பு 

கொரோனா தொற்றினால் நாட்டில் மற்றொருவர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2020 | 8:37 pm

Colombo (News 1st) கொழும்பு – 13 பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (03) உயிரிழந்த 79 வயதான பெண், கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேலாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் COVID – 19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் பதிவாகிய 24 ஆவது COVID – 19 மரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்