04-11-2020 | 4:09 PM
Colombo (News 1st) கங்கைகளின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள், சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்டவை சுற்றாடல் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்குவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொண்ட தொழிற்சாலைகளும் பரிந...