மருத்துவ சபையில் பதிவு செய்ய இருக்கவேண்டிய தகைமை

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு இருக்கவேண்டிய தகைமை 

by Staff Writer 03-11-2020 | 1:45 PM
Colombo (News 1st) இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு மருத்துவர் ஒருவர் உயர் தரத்தில் குறைந்தபட்சம் 2C, S பெறுபேற்றை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.