பாடசாலை விடுமுறை காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் 

பாடசாலை விடுமுறை காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் 

by Staff Writer 02-11-2020 | 7:06 PM
Colombo (News 1st) பாடசாலை விடுமுறை காலத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.