சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களுக்கு பூட்டு

சுற்றுலா விடுதிகள், சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூட தீர்மானம் 

by Staff Writer 02-11-2020 | 4:54 PM
Colombo (News 1st) வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை இன்று (02) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்