பெரும்பாலான கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருந்தே பதிவாகின்றனர் – GMOA

பெரும்பாலான கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருந்தே பதிவாகின்றனர் – GMOA

பெரும்பாலான கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் இருந்தே பதிவாகின்றனர் – GMOA

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2020 | 2:14 pm

Colombo (News 1st) நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் பெரும்பாலானோர் சமூகத்தில் இருந்தே பதிவாகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகள் தவிர மற்றுமொரு கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் டாக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்