31-10-2020 | 4:24 PM
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் நேற்று (30) திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழில் கடைசியாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் - படம் பாரிஸ் பாரிஸ். நடிகை ...