30-10-2020 | 4:53 PM
Colombo (News 1st) பொது சுகாதார பரிசோதகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரைத் தேடி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
PCR பரிசோதனையை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்து, மஹவ - கெத்தப்பஹூவ பகுதியில் வீடொன்றில் சுமார் மூன்றரை பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொ...