துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு

துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2020 | 12:56 pm

Colombo (News 1st) துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்