கொரோனா தொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2020 | 12:13 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் 335 கொரோனா தொற்றுக்குள்ளானோர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா​னோரின் எண்ணிக்கை 9,205 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 5,111 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்