28-10-2020 | 2:28 PM
Colombo (News 1st) உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி, உலகளவில் 4,42,52,677 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,24,47,505 கோ...