மேலும் 3 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்

மேலும் 3 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 27-10-2020 | 9:56 PM
Colombo (News 1st) ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  குறிப்பிட்டார்.