புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமனம்

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன நியமனம்

by Staff Writer 27-10-2020 | 11:29 AM
Colombo (News 1st) புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார். வைத்தியர் அசேல குணவர்தன கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

ஏனைய செய்திகள்