புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன நியமனம்

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன நியமனம்

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2020 | 11:29 am

Colombo (News 1st) புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வைத்தியர் அசேல குணவர்தன கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்