கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2020 | 5:28 pm

Colombo (News 1st) 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்