27-10-2020 | 5:59 PM
Colombo (News 1st) Brandix தொழிற்சாலையில் எவ்வாறு COVID-19 பரவல் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை செய்து இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Brandix தொழிற்சாலையில் COVID-19 பரவல் ஏற்பட்டமைக்கு நிறுவனத்தின் நிர்வாகிகள், அதிகார...