கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் குணமடைந்தனர் 

by Staff Writer 26-10-2020 | 3:10 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,933 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.