நாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2020 | 7:17 pm

Colombo (News 1st) இன்று (26) இதுவரை 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேரும் கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 265 பேருக்கும் தொற்று உறுதிப்படுப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்