கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் குணமடைந்தனர் 

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் குணமடைந்தனர் 

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் குணமடைந்தனர் 

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2020 | 3:10 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து மேலும் 130 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,933 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்