26-10-2020 | 3:13 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெலாரஸ் எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் தாக்குல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, இன்று வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சி த...