மெனிங் சந்தையை 2ஆம் திகதி வரை மூட தீர்மானம் 

மெனிங் சந்தையை 2ஆம் திகதி வரை மூட தீர்மானம் 

by Staff Writer 25-10-2020 | 3:27 PM
Colombo (News 1st) கொழும்பு மெனிங் சந்தையை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெனிங் சந்தை சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் அனில் இந்திரஜித் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் மெனிங் சந்தை மூடப்பட்டுள்ளது.