பேருவளை, அளுத்கம, பயாகல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்

பேருவளை, அளுத்கம, பயாகல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்

பேருவளை, அளுத்கம, பயாகல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2020 | 6:47 pm

Colombo (News 1st) Update: 06.35 PM; பேருவளை, அளுத்கம மற்றும் பயாகல பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்