நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2020 | 7:44 pm

Colombo (News 1st) இன்று (25) இதுவரையில் 263 கோரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 36 பேர், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியின் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்