16 ரயில் சேவைகள் இரத்து

16 ரயில் சேவைகள் இரத்து

16 ரயில் சேவைகள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2020 | 6:32 pm

Colombo (News 1st) பல்வேறு ரயில் மார்க்கங்களில் 16 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க புத்தளம் ரயில் மார்க்கத்தினூடான நாளாந்த 8 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

களனி ரயில் மார்க்கத்தில் இரண்டு நாளாந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்