நாட்டில் இதுவரை 7,354 பேருக்கு கொரோனா தொற்று; 3,714 பேர் குணமடைந்துள்ளனர்

நாட்டில் இதுவரை 7,354 பேருக்கு கொரோனா தொற்று; 3,714 பேர் குணமடைந்துள்ளனர்

நாட்டில் இதுவரை 7,354 பேருக்கு கொரோனா தொற்று; 3,714 பேர் குணமடைந்துள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2020 | 8:43 pm

 Colombo (News 1st) நாட்டில் இதுவரை 7,354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 70 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிணங்க, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 3,714 பேர் குணமடைந்துள்ளனர்.

COVID-19 தொற்றுக்குள்ளான 3,424 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்