கானாவில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி

கானாவில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி

கானாவில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2020 | 5:07 pm

கானா நாட்டில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

கிழக்கு கானாவின் அக்யேம் பதாபியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 அடுக்குமாடி தேவாலயம் கடந்த செவ்வாய்க்கிழமை இடிந்து வீழ்ந்துள்ளது.

இதில் 11 பெண்கள் உட்பட 22 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலியானார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தின் போது சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் தேவாலயத்தில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்