இலங்கைக்கு 25,000 PCR சோதனைப்பொதிகளை வழங்கும் சீனா

இலங்கைக்கு 25,000 PCR சோதனைப் பொதிகளை வழங்குவதாக சீனா அறிவிப்பு

by Bella Dalima 23-10-2020 | 4:07 PM
Colombo (News 1st) PCR பரிசோனை பொதிகளை இலங்கைக்கு வழங்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 25,000 PCR சோதனைக்கான பொதிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.